insulin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

insulin

  1. உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு வளரூக்கி (ஹோர்மோன்); நீரிழிவு நோய்த் தடுப்பு மருந்து
  2. கணையச் சுரப்பியில் உற்பத்தியாகும் நாளமில்லாச் சுரப்புகளில் ஒன்று; கணையச் சுரப்பு நீர்
  3. கணையநீர்; இன்சுலின்
விளக்கம்
  1. இரத்தத்தில் உள்ள சர்க்கரையை (குருதி இனியம் - glucose) உயிரணுக்களுக்குள் அகத்துறிஞ்ச உதவும் ஒரு காரணி. இன்சுலின் இல்லாவிட்டால் அல்லது குறைந்துவிட்டால், குருதி இனியம் இரத்தத்திலேயே தேங்கிவிடும். எனவே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். இதுவே சர்க்கரை வியாதிக்கு வழிகோலுகின்றது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=insulin&oldid=1868064" இலிருந்து மீள்விக்கப்பட்டது