கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| பெ.| n.
- உட்கூறு; உட்பிரிவு; கூறு; வகைமுறை; கிளவியம்
- பெயர்க் கிளவியம் = noun clause; பெயரெச்சக் கிளவியம் = adjective clause; வினையெச்சக் கிளவியம் = adverb clause
- வணிகவியல். சரத்து
- பலுக்கல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் clause