கைப்பிடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உருவக் கைப்பிடி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • கையில் பிடிப்பதற்காக, ஒரு பொருளின் மீதுள்ள அமைப்பு
  • ஒரு கையால் பிடிக்கும் செயல்.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  1. கைப்பிடியை நன்றாக இறுக்கமாகக் கதவுடன் முடுக்கு...சரியாக முடுக்காவிட்டால் இழுக்கும்போது கையோடு வந்துவிடும்...
  2. பேருந்தில் ஏறும்போது நன்றாகப் பிடித்துக்கொண்டு ஏறு...உன் கைப்பிடி தளர்ந்தால் கீழே விழுந்துவிடுவாய்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பிடி&oldid=1266561" இலிருந்து மீள்விக்கப்பட்டது