ஐரோப்பாவின் தென் மேற்கே உள்ள எசுப்பானியா (España) எனப்படும் நாட்டிலும் தென்னமெரிக்காவில் உள்ள பல நாடுகளிலும் மக்கள் பேசும் மொழி. எசுப்பொன்யால் (Español) என்று தங்கள் மொழியிலும், ஆங்கிலத்தில் Spanish என்றும் அழைக்கப்படும் மொழி. உலகில் 350 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் வரை பேசும் ஒரு மொழி.
இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில், உரோமான்சு மொழிக் கிளைக்குடும்பத்தின் ஒரு மொழி.