contact sport
Appearance
பொருள்
- contact sport, பெயர்ச்சொல்.
- தொடு விளையாட்டு
- ஆட்டக்காரர்கள் ஒருவரையொருவர் உடல்ரீதியாக அதிகமாக தொட வேண்டிய விளையாட்டுகள் (எ. கா. ரக்பி)
விளக்கம்
- இத்தகைய விளையாட்டுகள் ரக்பி போன்ற குழுத்திறன் விளையாட்டுகளாகவும் இருக்கலாம்; அல்லது குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற தனிநபர் சண்டை/வீர விளையாட்டுகளாகவும் இருக்கலாம்.
பயன்பாடு
- Every year contact sports result in thousands of serious injuries
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---contact sport--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு