contact sport

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • contact sport, பெயர்ச்சொல்.
  1. தொடு விளையாட்டு
  2. ஆட்டக்காரர்கள் ஒருவரையொருவர் உடல்ரீதியாக அதிகமாக தொட வேண்டிய விளையாட்டுகள் (எ. கா. ரக்பி)
விளக்கம்
ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

en

  1. இத்தகைய விளையாட்டுகள் ரக்பி போன்ற குழுத்திறன் விளையாட்டுகளாகவும் இருக்கலாம்; அல்லது குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற தனிநபர் சண்டை/வீர விளையாட்டுகளாகவும் இருக்கலாம்.
பயன்பாடு
  1. Every year contact sports result in thousands of serious injuries
( மொழிகள் )

ஆதாரங்கள் ---contact sport--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=contact_sport&oldid=1726687" இலிருந்து மீள்விக்கப்பட்டது