frog-march
Appearance
frog-march, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
frog-march(வி)
- அடங்காதவரை முரட்டுத்தனமாகத் தூக்கிச் சென்று வெளியேற்று
விளக்கம்
- நான்கு பேர் சேர்ந்து அடங்காதவரைத தவளையைப் போல் குப்புற வைத்துக் குண்டுக்கட்டாகக் கை, கால்களைப் பிடித்துத் தூக்கிச் செல்தல்
- கை, கால்களைப் பின்னால் அல்லது பக்கவாட்டில் கட்டித் தூக்கிச்செல்தல்
பயன்பாடு
- Considering what I knew he had done, it was immaterial to me whether, when he was frog-marched out of the White House, he was in handcuffs or not - அவர் என்ன செய்திருக்கிறார் என எனக்குத் தெரிந்துள்ளதை வைத்துப் பார்த்தால், அவரை வெள்ளை மாளிகையிலிருந்து குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியில் வீசுகிறார்களா அல்லது அவருக்கு விலங்கிடுகிறார்களா என்பது எனக்குக் கவலையில்லை( The politics of truth:inside the lies that put the White House on trial, Joseph Wilson)
- 1923
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---frog-march--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்