!Xóõ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தென் ஆப்பிரிக்காவில் கோய்சான் என்னும் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி !கோன் (!Xóõ). கோய்சான் மொழிக்குடும்ப மொழிகள் பேசுவோர் வாழ்நிலப் பகுதியைப் பச்சை நிறத்தில் காட்டியுள்ளது.
போட்சுவானா பகுதியில்வாழும் ஒரு பெண்
கோய்சான் மொழிக்குடும்பத்து மொழியைப் பேசும் ஒரு பழங்குடி மாந்தன்

!Xóõ (பெ) ஒலிப்பு: !ஃகோன் (! என்னும் குறி நாசொடுக்கு ஒலியைக் குறிக்கும்). ஒலிப்பு: டா என்றும் அழைக்கப்படும்

பொருள்
  • இது ஆப்பிரிக்காவின் தென்பகுதியில், பெரும்பாலும் போட்சுவானா நாட்டில் ஏறத்தாழ 4,800 மக்கள் பேசும் ஒரு மொழி. இதனை டா மொழி என்று அழைக்கின்றனர். இது கோய்சான் (Khoisan ) என்னும் மொழிக்குடுபத்தில் உள்ள ஒரு மொழி. இம்மொழியில் நாசொடுக்கு ஒலிகள் (click) வழங்குவது சிறப்பான வேறுபாடாகும்.
விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

( மொழிகள் )

ஆதாரங்கள் ---!Xóõ--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=!Xóõ&oldid=1641933" இலிருந்து மீள்விக்கப்பட்டது