Egypt
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Egypt, பெயர்ச்சொல்.
- எகிப்து நாடு
- எகிப்திய நாகரீகம்
விளக்கம்
[தொகு]- வட ஆஃப்ரிக்காவில் அமைந்திருக்கும் அரபு நாடு.
- நைல் நதியைச் சுற்றி மத்தியத் திரைக் கடலின் அருகில் வளர்ந்துச் செழித்த பண்டைய நாகரீகம்.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Egypt--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்