தேய்பிறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தேய்பிறை:
ஒலிப்பு
(கோப்பு)
  • தேய் + பிறை = தேய்பிறை

பொருள்[தொகு]

  • தேய்பிறை, பெயர்ச்சொல்.
  1. கிருட்டிணபக்கம்--கிருஷ்ண பட்சம்
  2. குறைமதி
    (எ. கா.) தேய்பிறையும் போல் (திவ். திருவாய். 8, 8, 10).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. dark fortnight
  2. waning moon

விளக்கம்[தொகு]

  1. பௌர்ணமிக்கு பிறகு தேய்ந்து வரும் நிலா

எதிர்ச்சொல்[தொகு]

வளர்பிறை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேய்பிறை&oldid=1439867" இலிருந்து மீள்விக்கப்பட்டது