வளர்பிறை
Appearance
பொருள்
வளர்பிறை(பெ)
- வளரும் பிறை. அமாவாசைக்கும் முழுநிலவுக்கும் இடைப்பட்ட நாட்களில் நிலவு
மொழிபெயர்ப்புகள்
- waxing moon ; moon in waxing phase
பயன்பாடு
வளர்பிறையில் திருமணம் நடத்தினால் ராசி என்பது ஒரு நம்பிக்கை; (Marriage during waxing moon is considered lucky)