encode
Appearance
ஆங்கிலம்
[தொகு]encode
- குறியீடு இடு
- குறியாக்கம் - எழுத்துகளாலும், அடையாளங்களாலும் குறியீடுகளை உருவாக்குதல்
விளக்கம்
[தொகு]- உருக்களாக அல்லது குறியீடுகளாக உள்ளவற்றைத் தொடர் துடிப்புகளாக இலக்க வடிவத்தில் தகவலாகக் குறித்தல். இது தானியங்கு முறையாக்கலுக்கு உதவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +