malacia
Appearance
ஆங்கிலம்
[தொகு]malacia
- கால்நடையியல். திசு திடத்தனைமைக் குறைவு
- மருத்துவம். சுவை உணவு ஏக்கம்; திசுமெனமையுறல்; மென்மையுறல்; மெலிவு; மெலிவுறல்; ருசி உணவு ஏக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +