aquatic
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
aquatic
- தாவரவியல். நீர் வாழ்வன
- மருத்துவம். நீரில் வாழ்வன
- நீர்வாழ் செடி, நீர்வாழ் உயிரினம், நீர்விளையாட்டுக்காரர்,
- (பெ.) நீரில் வளர்கிற, நீருக்கருகில் வளர்கிற, நீரில் வாழ்கிற, நீரில் நிகழ்கிற, நீர்மேல் கடத்தப்படுகிற
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aquatic