aquatic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

aquatic

  • தாவரவியல். நீர் வாழ்வன
  • மருத்துவம். நீரில் வாழ்வன
  • நீர்வாழ் செடி, நீர்வாழ் உயிரினம், நீர்விளையாட்டுக்காரர்,
  • (பெ.) நீரில் வளர்கிற, நீருக்கருகில் வளர்கிற, நீரில் வாழ்கிற, நீரில் நிகழ்கிற, நீர்மேல் கடத்தப்படுகிற

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aquatic
"https://ta.wiktionary.org/w/index.php?title=aquatic&oldid=1528974" இலிருந்து மீள்விக்கப்பட்டது