combustible
Appearance
ஆங்கிலம்
[தொகு]combustible
- எரியத்தக்க; எரியுறு; எரியக்கூடிய; எரியும் தன்மையுடைய
- வெடிக்கும்
- எளிதில் தீப்பற்றத்தக்க, தீப்பற்றிக்கொள்ளும்
- தகனமாகத்தக்க
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +