varnish

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

varnish

  • நெய் வண்ணம்; மெருகு எண்ணெய்; மெருகுநெய்
  • இயற்பியல். வார்னிஷ்
  • கட்டுமானவியல். வாணிசு
  • நிலவியல். மெருகெண்ணெய்
  • பொறியியல். நெய்வணம்; மெருகெண்ணெய்
  • மருத்துவம். மரப்பூச்சு
  • மாழையியல். வாணிசு
  • வணிகவியல். ஒண்ணெய்; நெய்ச்சாயம்; வண்ண மெருகு நெய்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் varnish
"https://ta.wiktionary.org/w/index.php?title=varnish&oldid=1626232" இலிருந்து மீள்விக்கப்பட்டது