resolve
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]- உளவுறுதி கொள்; முடிவு செய்(தல்); உள்ள உறுதி; மனத்துணிவு; உறுதியான முடிவெடு(த்தல்)
- மாறு(தல்); மாற்றமடை (to change or convert = the argument resolved itself into a truce)
- தீர்த்து வை(த்தல்) [solve]. resolved a conflict
- கணிதம். பிரிவிடு; (பகுதிகளாகப்) பிரி(த்தல்)
பெயர்ச்சொல்
[தொகு]- இலக்கில் உறுதி; துணிபு (her resolve in taking that course of action ...)
- தீர்மானம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resolve