கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
- உளவுறுதி கொள்; முடிவு செய்(தல்); உள்ள உறுதி; மனத்துணிவு; உறுதியான முடிவெடு(த்தல்)
- மாறு(தல்); மாற்றமடை (to change or convert = the argument resolved itself into a truce)
- தீர்த்து வை(த்தல்) [solve]. resolved a conflict
- கணிதம். பிரிவிடு; (பகுதிகளாகப்) பிரி(த்தல்)
- இலக்கில் உறுதி; துணிபு (her resolve in taking that course of action ...)
- தீர்மானம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resolve