உள்ளடக்கத்துக்குச் செல்

exhibitionism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

exhibitionism

  1. உளவியல். நிர்வாணமாகத்திரியும் சித்தக்கோளாறு; மிகைப்பட்ட நடத்தைப்பண்பு
  2. தற்காட்டல்வேட்கை
  3. இன உறுப்பு க்காட்டி மகிழ்தல்; உடல் காட்டி மகிழ்தல்
விளக்கம்
  1. தனது அழகையோ, பாலின உறுப்புகளையோ மற்றவர்களுக்குக் காட்சிப்படுத்தி அதை ரசிக்கும் மனநிலை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=exhibitionism&oldid=1971130" இலிருந்து மீள்விக்கப்பட்டது