carotid artery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

carotid artery

  1. மருத்துவம். உறக்கநாடி
  2. விலங்கியல். கரோட்டிட் தமனி; சிரசுநாடி
  3. வேளாண்மை. தலைநாடி

விளக்கம்[தொகு]

  1. தலைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் தமனிகளில் ஒன்று




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=carotid_artery&oldid=1719424" இலிருந்து மீள்விக்கப்பட்டது