affect

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

affect

  • (பாதிப்புச்) செய்; ஊறு; தாக்கு; பற்றுறுத்தல்; பாதிக்கச் செய்; பாதிப்பு
  • உளவியல். எண்ணங்கள் உள்ளடக்கிய உணர்ச்சி
  • மருத்துவம். உளப்பாங்கு; உள்ளியம்; தாக்கம்
  • செயல் தூண்டும் உணர்ச்சி, உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை
  • செயல்விளைவு உண்டுபண்ணு, நிலைமாற்று, பாதித்தல் செய், பற்றி நில், குறித்து நிகழ், தாக்கு, பற்று, தொடு, உவ்ர்ச்சி உண்டுபண்ணு, பற்றுதல் காட்டு, விருப்பங்கொள், பகட்டிக்கொள், போலியாக நடி, நாடிநில், பயின்றணி, வழக்கமாக அணி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் affect
"https://ta.wiktionary.org/w/index.php?title=affect&oldid=1978568" இலிருந்து மீள்விக்கப்பட்டது