affect
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
- #
(கோப்பு)
affect
- (பாதிப்புச்) செய்; ஊறு; தாக்கு; பற்றுறுத்தல்; பாதிக்கச் செய்; பாதிப்பு
- உளவியல். எண்ணங்கள் உள்ளடக்கிய உணர்ச்சி
- மருத்துவம். உளப்பாங்கு; உள்ளியம்; தாக்கம்
- செயல் தூண்டும் உணர்ச்சி, உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை
- செயல்விளைவு உண்டுபண்ணு, நிலைமாற்று, பாதித்தல் செய், பற்றி நில், குறித்து நிகழ், தாக்கு, பற்று, தொடு, உவ்ர்ச்சி உண்டுபண்ணு, பற்றுதல் காட்டு, விருப்பங்கொள், பகட்டிக்கொள், போலியாக நடி, நாடிநில், பயின்றணி, வழக்கமாக அணி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் affect