amphidromous
Appearance
பொருள்
- நன்னீரிலிருந்து உப்பு நீருக்கும் உப்பு நீரிலிருந்து நன்னீருக்கும் வலசைப் போதல்
விளக்கம்
உ.ம். ஒரு சில நன்னீர் இறால் (உ.ம். மேக்ரோபிராக்கியம் கிராண்டிமெனசு) நன்னீரிலிருந்து உப்புநீருக்கும் (கழிமுகப்பகுதி), உப்பு நீரிலிருந்து நன்னீருக்கு வலசை போகும் விலங்கு
- (விலங்கியல் பெயர்) -
( மொழிகள் ) |
சான்றுகோள் ---amphidromous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்