அரு
Appearance
- உருவம் இல்லாதவை. 'உரு'வின் எதிர் பொருள் உடைய சொல் 'அரு'.
- இச்சொல் கடவுளையும் குறிக்கும்.
- இச்சொல் தமிழையும் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
சிறந்த / தேர்ந்த பொருளை குறித்து நிற்கும். எடுத்துக்காட்டு: அரு நெல்லி / அரு வாள் / அருஞ்சொற்பொருள் /
[[சொல்வளம்}}
- அரும்பணி, அருஞ்செயல், அரும்பாடு, அருமுயற்சி
- அருங்கொடை (an uncommon and generous donation)
- அருமருந்து