அரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  • உருவம் இல்லாதவை. 'உரு'வின் எதிர் பொருள் உடைய சொல் 'அரு'.
  • இச்சொல் கடவுளையும் குறிக்கும்.
  • இச்சொல் தமிழையும் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்

சிறந்த / தேர்ந்த பொருளை குறித்து நிற்கும். எடுத்துக்காட்டு: அரு நெல்லி / அரு வாள் / அருஞ்சொற்பொருள் /

[[சொல்வளம்}}

  1. அரும்பணி, அருஞ்செயல், அரும்பாடு, அருமுயற்சி
  2. அருங்கொடை (an uncommon and generous donation)
  3. அருமருந்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரு&oldid=1894810" இருந்து மீள்விக்கப்பட்டது