registry
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
registry
- பதிவுக்களரி / பதிவகம்
- மருத்துவம். நோய்-நோய் முதல் - சோதனை குறிப்பு சேகரிக்கும் துறை; பணிப்பொருப்பாளர் பட்டியல்
விளக்கம்
- அந்த பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் மேய்ன் பகுதியில் எல்ஸ்வர்த் நகரில் உள்ள உலகக் குடிமகன்களின் பதிவகம் (International Registry of World Citizens) வழங்கியிருந்தது உலகம் யாவையும், ஜெயமோகன்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் registry