கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) chary
- எச்சரிக்கையான, முன் ஜாக்கிரதையான, சூதானமான, கவனமான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவர் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார் (he was chary about investing in finance companies)