உள்ளடக்கத்துக்குச் செல்

அகன்ற இருப்புப் பாதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அகன்ற இருப்புப் பாதை, .

மொழிபெயர்ப்புகள்
  1. broad gauge railtrack ஆங்கிலம்
விளக்கம்
  • ரயில்கள் இரண்டு நீளமான தண்டவாளத்தில் ஓடும். இந்த தண்டவாள அமைப்புகளை மூன்று விதமாக பிரிப்பார்கள்.

01. குறுகிய பாதை - Narrow gauge; 02. மீட்டர் பாதை - Meter gauge 03. அகன்ற இருப்புப்பாதை - Broad gauge Gauge என்பது விரிவை குறிக்க கூடியது. அகன்ற இருப்புப்பாதையில் பெரிய ரயில்கள் செல்ல முடியும். இந்தியாவில், ஒரு சில மலைப்பிரதேசங்களில், இன்னும் குறுகிய பாதைகள் உள்ளன. தற்போது பெரும்பாலும் அகன்ற இருப்புபாதைகள் அமைக்கப்பட்டு, அதிகம் பயணிகள் பயணம் செய்யும் வகையில் இருப்புபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பயன்பாடு
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அகன்ற இருப்புப் பாதை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகன்ற_இருப்புப்_பாதை&oldid=1906855" இலிருந்து மீள்விக்கப்பட்டது