கொலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கொலை, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மனிதன், தாவரங்கள் உட்பட எல்லா உயிரினங்களின் உடலை ஆயுதத்தால் தாக்கி, வெட்டி, குத்தி, சிதைத்து, சுட்டு அல்லது அடித்து, துன்புறுத்தி அல்லது நஞ்சூட்டி உயிரை அந்தந்த உடலிலிருந்து பிரித்துவிடுவதே அதாவது சாக அடிப்பதே கொலையாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +