jelly fish

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

jelly fish:
இழுது மீன்


jelly fish

  1. விலங்கியல். இழுதுமீன்; சொறி மீன்; சொறிமுட்டை; நுங்கு மீன்;

’’’விளக்கம்’’’ சொறிமுட்டையென வழவழப்பான மீன்களுக்கு இப்பெயர் வந்திருக்கக்கூடும். இவற்றைத் தொடும்போது சொறி என்னும் நோயீனி ஏற்படுகிறது. இவற்றில் உள்ள உணர்கொம்புகள் நம்மைத் தாக்கும்போது, நமக்கு வகை 1 மிகையுணர்வூக்கம் (எரிச்சல்) ஏற்படுகிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +


( மொழிகள் )

சான்றுகோள் ---jelly fish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=jelly_fish&oldid=1894532" இலிருந்து மீள்விக்கப்பட்டது