உள்ளடக்கத்துக்குச் செல்

stratosphere

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

stratosphere

  • வானவியல்: புவியில் இருந்து மேலே நோக்க, அங்குள்ள வளிமண்டலத்தின் அடிவளிமண்டலத்துக்கு (tropsphere) மேலே, இரண்டாவதாகக் கருதப்படும் வளிமண்டலத்தில், வெப்பநிலை படிப்படியாய் மாறும் வெம்மடுக்கு மண்டலம்
  • இயற்பியல். மீ வளி மண்டலம்; அடுக்கு வளிமண்டலம்; படைமண்டலம்; வளி மண்டலம்; அடுக்குமண்டலம்; அண்மை மண்டலம்
  • நிலவியல். பாறைக் கோளம்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stratosphere
"https://ta.wiktionary.org/w/index.php?title=stratosphere&oldid=1615734" இலிருந்து மீள்விக்கப்பட்டது