சோரன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சோரன், .
பொருள்
[தொகு]- திருடன்
- கள்வன் அல்லது கள்ளன்
- ஆட்டுக்குட்டி
- விபசாரம் செய்பவன்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...(1)चोर...சோ1-ர...சோரன் = திருடன், விபசாரம் செய்பவன் (2)किशोर...கி1-ஸோர...சோரன்...ஆட்டுக்குட்டி...வடமொழி கிசோர் என்னும் சொல்லுக்கு பாலகன்/இளைஞன் என்று மட்டுமே பொருள்...தமிழில் ஆட்டுக்குட்டி என்னும் பொருளைத் தரும் சோரன் என்னும் சொல்லுக்கு மூலமாக பயன்பட்டிருக்கக்கூடும்...