கள்ளன்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
|
---|
- கள்-
பொருள்[தொகு]
- கள்ளன், பெயர்ச்சொல்.
- இறைவன்
- (எ. கா.) "கள்வன் தான் உள்ளத்திற் காண் ( சி,போ.பா 55 )."
- கள்வன்
- திருடன்
- வஞ்சகன்
- கள்ளம் உடையவன்
- காண்க...கள்ளச்சாதி
- காண்க...கள்ளச்சி-- 2
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- god
- depredator,
- thief, robber,
- deceitful or cunning person
- a person having thiefly mind
- Kallar (caste)
- see...கள்ளச்சி-- 2
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +