உள்ளடக்கத்துக்குச் செல்

ultraviolet rays

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

ultraviolet rays

  1. மீ(ப்புற) ஊதாக்கதிர்கள்.
  2. புற ஊதாக்கதிர்வீச்சு:
  3. மீன்வளம். நீரின் தன்மையைச் சிறப்படையச் செய்ய இவை நீர் மேல் பாய்ச்சப்படும்; புற ஊதாக்கதிர்கள். மீன்களுக்கு நோயை உண்டாக்கக்கூடிய நுண்ணுயிர்களைக் கொல்லும் கதிர்கள்

விளக்கம்

[தொகு]
  1. மின்காந்தக் கதிர்வீச்சு, நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளவை. கண்ணிற்குப் புலப்படா. இவற்றைப் பாதரச ஆவிவிளக்குகள் கொண்டு பெறலாம். அலைநீள எல்லை இக் கதிர்வீச்சு ஒளிக்கதிர்களுக்கும் எக்ஸ் கதிர்களுக்கும் இடையிலுள்ளது. மருத்துவத்துறையிலும் உணவுத்துறையிலும் பயன்படுதல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ultraviolet_rays&oldid=1898584" இலிருந்து மீள்விக்கப்பட்டது