elisa
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]elisa
- நொதியிணைக்கப்பட்ட எதிர்ப்பியக்கவர்பொருள் சோதனை (எலைசா)
- எலிசா பரிசோதனை
நொதி தொடர்பான இம்முனோசார்பன்ட் பரிசோதனை Enzyme-Linked Immunosorbent Assay (ELISA) ரத்தத்தில் அல்லது எச்சிலில் எச்.ஐ.வி.க்கு எதிரான எதிர்ப்பணுக்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான துல்லிய ஆய்வுக்கூட பரிசோதனை எலிசா என்று அழைக்கப்படுகிறது. எலிசா பரிசோதனையில் சாதகமான முடிவு வந்தால் பரிசோதனை செய்து கொண்டவருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று அர்த்தம். என்றாலும் இது வெஸ்டர்ன் பிளாட் பரிசோதனை மூலம் மீண்டும் பரிசோதனை உறுதி செய்யப்பட வேண்டும்