நொதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


நொதிகள் செய்யும் வினைக்கான ஆற்றல் குறைப்பைக் காட்டும் படம்; நெடுக்கு அச்சு (y-அச்சு) வினைக்கான ஆற்றலைக் காட்டுகின்றது, கிடை அச்சு (x-அச்சு) வினைப்பொருள்கள்

நொதி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. உயிர்வேதியியல் வினைகளில் அவற்றின் விரைவை பெரிய அளவிலே மாற்றம் செய்யவல்ல ஒரு புரதப்பொருள்.
  2. பல்வேறு உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக உடலில் உணவு செரித்தலுக்கு பயன்படும் பல நொதிகளில் பெப்ஃசின் (pepsin) என்பதைக் கூறலாம்.
  3. வினை நடைபெறுவதற்கு தேவையான ஆற்றல் குறைப்பின் மூலம் வேதி வினை நடப்பதற்கு உதவும் புரதம்.
  4. செடிகொடிகளிலும் தொழிற்படும் ஒரு பொருள்
  5. இது வைட்டமின்'பி' தொகுதி நிறைந்தது

வினைச்சொல்[தொகு]

  1. ferment, brew, effervesce
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- enzyme
"https://ta.wiktionary.org/w/index.php?title=நொதி&oldid=1912187" இருந்து மீள்விக்கப்பட்டது