heartwood

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

heartwood:
நடுவில் காணப்படுவது heartwood


heartwood

  1. தொழில். குடன்மரம், வயிரக்கட்டை

விளக்கம்[தொகு]

  1. நடுமரத்தின் கடினமான மையப் பகுதி. மரக்குழாய்களாலானது. இக்குழாய்கள் நீரைக் கடத்துவதில்லை. இவற்றில் பிசியங்களும் டேனின்களும் படிவதால் கட்டைக்குக் கறுப்பு நிறம் உண்டாகும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=heartwood&oldid=1865529" இலிருந்து மீள்விக்கப்பட்டது