adenosine triphosphate
Appearance
ஆங்கிலம்
[தொகு]adenosine triphosphate
- சுரயயீரை மூ எரியம் (சுமூஎ)
- விலங்கியல். அடினோசின் முப்பாசுப்பேட்டு
விளக்கம்
[தொகு]- நடுத்தரமான மிகு எரியாற்றல் கூட்டுப்பொருள். இது அடினோசின் இருபாசுப்பேட்டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும்போது பயனுள்ள வேதியியல் எரியாற்றலை வெளியிடுகிறது. உயிர்ப் பொருள் கட்டமைப்பின் போது இந்தப் பொருள் உண்டாகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +