gyroscope

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

gyroscope:


gyroscope

  1. இயற்பியல். சுழல் காட்டி; சுழிகாட்டி; சுழல் நோக்கி
  2. கணிதம். சுழல் காட்டி; சுழிகாட்டி
  3. பொறியியல். கொட்பளவி; சுழலாழி; சுழலாழிக் கருவி; சுழல் கருவி
  4. மீன்வளம். சுழல் வேகமானி

விளக்கம்[தொகு]

  1. சுழல் பொருள்களின் இயக்கத்தை விளக்க, உயர்விரையில் சுழலும் உருளையுள்ள கருவி. கல்வி விளையாட்டுக் கருவி. கப்பலை நிலைப்படுத்துங் கருவி. திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gyroscope&oldid=1994899" இலிருந்து மீள்விக்கப்பட்டது