உள்ளடக்கத்துக்குச் செல்

hybrid computer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

hybrid computer

பொருள்

[தொகு]
  1. இயற்பியல். இனக்கலப்புக் கணிப்பொறி
  2. பொறியியல். இனக் கலப்புக் கணிப்பொறி
  3. கலப்பினக் கணினி

விளக்கம்

[தொகு]
  1. இலக்கமுறை (Digital) மற்றும் தொடர்முறை (analog) மின்சுற்றுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hybrid_computer&oldid=1907506" இலிருந்து மீள்விக்கப்பட்டது