impromptu
Appearance
ஆங்கிலம்
[தொகு]impromptu
- ஆசாற்றுகை
- ஆசுப்பேச்சு
- முன் முயற்சியற்ற; முன்னேற்பாடற்ற
- ஆசாக /ஆசான
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +