primal scene
Appearance
பொருள்
- primal scene, பெயர்ச்சொல்.
- உளவியல் முதல் காட்சி
விளக்கம்
- இச்சொல் சிக்மண்ட் ஃபிராய்டின் உளவியல் கோட்பாட்டில் ஒரு குழந்தை தன் பெற்றோர் பாலுறவு கொள்வதை முதன் முதலாகக் கண்டு பாதிப்படைவதைக் குறிக்கிறது.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---primal scene--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #