உள்ளடக்கத்துக்குச் செல்

primal scene

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • primal scene, பெயர்ச்சொல்.
  1. உளவியல் முதல் காட்சி
விளக்கம்
  1. இச்சொல் சிக்மண்ட் ஃபிராய்டின் உளவியல் கோட்பாட்டில் ஒரு குழந்தை தன் பெற்றோர் பாலுறவு கொள்வதை முதன் முதலாகக் கண்டு பாதிப்படைவதைக் குறிக்கிறது.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---primal scene--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=primal_scene&oldid=1785615" இலிருந்து மீள்விக்கப்பட்டது