phytoplankton
Appearance
ஆங்கிலம்
[தொகு]phytoplankton
- தாவரவியல். அலைதாவரம்; தாவர மிதவையினம்; மிதவைத் தாவரம்
- விலங்கியல். மிதவைத் தாவர உயிரிகள்
- வேளாண்மை. தாவரக் குற்றுயிர்கள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +