absolute address
Appearance
ஆங்கிலம்
[தொகு]absolute address
- பொறியியல். தனி முகவரி; முற்றுறு முகவரி (இ.வ.)
- வணிகவியல். முழு முகவரி,
- முற்று முகவரி ; துல்லிய முகவரி ; நிரந்தர முகவரி : நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர முகவரி என்றும் அழைக்கப்படும்.
விளக்கம்
[தொகு]ஒரு தகவல் துணுக்கிற்குரிய சேமிப்பிடம். தனி இனவரி என்றும் கூறலாம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +