உள்ளடக்கத்துக்குச் செல்

centigrade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

centigrade

  1. (சென்டிகிரேடு); நூறளவு வெப்ப அலகு; நூறு கூறுகளுள்ள அளவை; நூறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட
  2. இயற்பியல். சதமவளவை
  3. கால்நடையியல். 100 பாகையாகப் பிரிக்கப்பட்ட வெப்ப அளவு; செண்டிகிரேட்
  4. கைத்தொழில். சதமவளவை
  5. நெசவுத்தொழில். சதமவளவை
  6. பொறியியல். சதமவளவை; செண்ட்டிகிரேடு
  7. மாழையியல். சதமளவை
  8. வேதியியல். சதமவளவை
  9. வேளாண்மை. சதமவளவை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=centigrade&oldid=1856821" இலிருந்து மீள்விக்கப்பட்டது