diphthong
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
diphthong
- மொழியியல். புணரொலி[1] இணையுயிர்; ஈருயிர்; சந்தியக்கரம்
விளக்கம்
[தொகு]- ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொழிகள். Phoenix என்னும் சொல்லில் 'oe' என்பது ஒரே உயிரொலியுடைய ஈரெழுத்து இணையுயிர் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இயற்றமிழ் இலக்கணம் - ஞா. தேவநேயப் பாவாணர் - பக். 51
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் diphthong