உள்ளடக்கத்துக்குச் செல்

diphthong

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

diphthong

  • மொழியியல். புணரொலி[1] இணையுயிர்; ஈருயிர்; சந்தியக்கரம்

விளக்கம்

[தொகு]
  • ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொழிகள். Phoenix என்னும் சொல்லில் 'oe' என்பது ஒரே உயிரொலியுடைய ஈரெழுத்து இணையுயிர் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. இயற்றமிழ் இலக்கணம் - ஞா. தேவநேயப் பாவாணர் - பக். 51
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் diphthong
"https://ta.wiktionary.org/w/index.php?title=diphthong&oldid=1552734" இலிருந்து மீள்விக்கப்பட்டது