centrifuge
Appearance
ஆங்கிலம்
[தொகு]centrifuge
- இயற்பியல். மையநீக்கி
- கால்நடையியல். சுழல் படிம விசை
- தாவரவியல். விறைவேகச் சுழற்சி இயந்திரம்
- பொறியியல். மைய விலக்கி; மையநீக்கி
- மருத்துவம். சுழல்வீசி; மைய விலக்கி
- வேதியியல். மைய விலக்கு விசைப் பொறி; மையநீக்கி
- வேளாண்மை. மையநீங்கி; விசைச்சுழற்சி; விரைவேகச் சுழற்றி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +